Aug. 15 2023: Pon Jayaseelan, leading Tamil politician and the member of Legislative Assembly (Gudallur Constituency) launched the book, Arignarin Ponmozhigal, the Tamil translation of Mujeeb Jaihoon’s ‘Slogans of the Sage’ at the Nilgiri Arts & Science College. Also present were Rashid Gazzali, Prof. Mohan Babu, Lakshmikutty Amma Teacher and other educationists and social workers.


Arignarin Ponmozhigal, the Tamil translation of ‘Slogans of the Sage’ published by SixthSense Publications (Chennai – India)

ORDER
https://www.sixthsensepublications.com
WhatsApp : https://wa.me/917200050073

பொதுவாக தலைவர்கஷீமீ, தமது ஆற்றல் மிக்க அனல் பறக்கும் சொற்பொழிவுகளுக்காக நினைவில் கொஷீமீளப்படுவர் ஆனால், சையீத் ஷிஹாப் தமது சாந்தமான புன்னகைக்கும் ரத்தினச்சுருக்கமான பேச்சுக்கும் நினைவில் கொஷீமீளப்படுபவர். பாரத நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்காக, தயக்கமேயின்றி தம்மை அர்ப்பணித்தவர் இந்தக் ‘கேரள மண்ணின் மைந்தன்’. ஸ¨ஃபிய பாரம்பரத்தில் தமக்கிருந்த பரந்த ஞானம் மற்றும் பிடிப்பின் காரணமாக, தமது பேச்சாலும் எழுத்துகளாலும் சமுதாய நட்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக முழங்கியவர்.

‘ஸ்லோகன்ஸ் ஆஃப் த ஸேஜ்’ என முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இதன் மொழிபெயர்ப்பு, தமிழ்ப் பதிப்பிற்கு முன்னதாகவே, இத்தாலிய மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டுஷீமீளது.

இதன் நூலாசிரியரான முஜீப் ஜெளிணிஹ¨ன், நிரந்தமாக மானுடத்தை நேசித்தவரான சையீத் ஷிஹாப் அவர்களின் மீது ஆழ்ந்த அபிமானமும் கொண்ட உண்மையான தொண்டராவார். இந்த நூலானது, இந்த யுகத்தின் தலைசிறந்த புனிதர்களில் ஒருவருக்கான அஞ்சலி.